பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

பவானிசாகர் அணைக்கு தற்போதைய நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 326 கன அடியாக குறைந்தது.

Update: 2022-01-28 04:15 GMT

பைல் படம்.

பவானிசாகர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி (28.01.2022) நீர்மட்டம் நிலவரம் :

நீர் மட்டம் - 98.75 அடி 

நீர் இருப்பு - 27.76 டிஎம்சி 

நீர் வரத்து வினாடிக்கு - 326 கன அடி 

நீர் வெளியேற்றம் - 1000 கன அடி 

பவானி ஆற்றில் 100 கனஅடி நீரும், அரக்கன்கோட்டை-தடப்பள்ளி வாய்க்காலில் 900 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags:    

Similar News