பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 708 கன அடியாக உள்ளது.

Update: 2021-12-28 05:45 GMT

பவானி சாகர் அணை. 

பவானிசாகர் அணையின் இன்றைய (28.12.2021) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:

நீர் மட்டம் - 103.38 அடி

நீர் இருப்பு - 31.44 டிஎம்சி

நீர் வரத்து வினாடிக்கு - 708 கன அடி

நீர் வெளியேற்றம் - 2,900 கன அடி

பவானி ஆற்றில் 100 கன அடி நீரும் , கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன அடி நீரும், அரக்கன்கோட்டை- தடப்பள்ளி வாய்க்காலில் 500 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags:    

Similar News