பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 678 கன அடியாக உள்ளது.

Update: 2021-12-23 03:30 GMT

பவானிசாகர் அணையின் இன்றைய (23.12.2021) நீர்மட்ட நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-

நீர் மட்டம் - 104.20 அடி 

நீர் இருப்பு - 32.12 டிஎம்சி 

நீர் வரத்து வினாடிக்கு - 678 கன அடி  (24 மணி நேரத்தில் சராசரி நீர்வரத்து 2,535 கன அடி)

நீர் வெளியேற்றம் - 2,900 கன அடி 

பவானி ஆற்றில் 100 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன அடி நீரும், அரக்கன் கோட்டை- தடப்பள்ளி வாய்க்காலில் 500 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags:    

Similar News