பவானிசாகர் அணையின் இன்றைய (9ம் தேதி) நீர்மட்ட நிலவரம்
பவானிசாகர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 882 கன அடியாக உள்ளது.
பவானிசாகர் அணையின் இன்று (09.01.2022) காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்ட நிலவரம்:
நீர் மட்டம் - 101.69 அடி
நீர் இருப்பு - 30.06 டிஎம்சி
நீர் வரத்து வினாடிக்கு - 882 கன அடி (24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து 2,080 கன அடி).
நீர் வெளியேற்றம் - 3,100 கன அடி
பவானி ஆற்றில் 100 கன அடி நீரும் , கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன அடி நீரும் , அரக்கன்கோட்டை-தடப்பள்ளி வாய்க்காலுக்கு 700 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.