பவானிசாகர் அணையின் இன்றைய (7-ம் தேதி) நீர்மட்ட நிலவரம்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,318 கன அடியாக அதிகரித்துள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-12-07 03:00 GMT

பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணையின் இன்று (07.12.2021) காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம் நிலவரம் : 

நீர்மட்டம் - 104.50 அடி 

நீர் இருப்பு - 32.37 டிஎம்சி 

நீர் வரத்து வினாடிக்கு - 6,318 கன அடி 

நீர் வெளியேற்றம் - 6,300 கன அடி 

பவானி ஆற்றில் 4,800 கன அடி நீர் திறப்பு 

கீழ்பவானி வாய்க்காலில் 1,500 கன அடி நீர் திறப்பு 

பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags:    

Similar News