பவானிசாகர் அணையின் இன்றைய (28ம் தேதி) நீர்மட்ட நிலவரம்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 702 கன அடியாக உள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

Update: 2022-02-28 03:30 GMT

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதி.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையின் இன்று (28.02.2022) காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம் நிலவரம் :- 

நீர் மட்டம் - 93.14 அடி 

நீர் இருப்பு - 23.68 டிஎம்சி 

நீர் வரத்து வினாடிக்கு - 702 கன அடி 

நீர் வெளியேற்றம் - 700 கன அடி 

பவானி ஆற்றில் குடிநீருக்கு 200 கன அடி நீரும்,காலிங்கராயன் வாய்க்காலுக்கு 500 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags:    

Similar News