பவானிசாகர் அணையின் இன்றைய (28ம் தேதி) நீர்மட்ட நிலவரம்
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,509 கன அடியாக உள்ளது .
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (28.11.2021) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:
நீர்மட்டம் - 104.00 அடி
நீர் இருப்பு - 31.95 டிஎம்சி
நீர்வரத்து வினாடிக்கு - 2,509 கன அடி (கடந்த 24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து 4,908 கன அடி)
நீர் வெளியேற்றம் - 2,500 கன அடி
கீழ்பவானி வாய்க்காலில் 1,500 கன அடி
பவானி ஆற்றில் 1,000 கன அடி நீர் திறப்பு
பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.