பவானிசாகர் அணையின் இன்றைய (25ம் தேதி) நீர்மட்ட நிலவரம்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 612 கன அடியாக உள்ளது.

Update: 2022-02-25 03:15 GMT

பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதி.

பவானிசாகர் அணையின் இன்றைய (25.02.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:- 

நீர் மட்டம் - 93.07 அடி 

நீர் இருப்பு - 23.64 டிஎம்சி 

நீர் வரத்து வினாடிக்கு - 612 கன அடி (24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து 747 கன அடி)

நீர் வெளியேற்றம் - 100 கன அடி 

பவானி ஆற்றில் குடிநீருக்கு 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

மேலும் பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags:    

Similar News