பவானிசாகர் அணையின் இன்றைய (24ம் தேதி) நீர்மட்ட நிலவரம்

பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 759 கன அடியாக உள்ளது.

Update: 2022-05-24 04:00 GMT

பவானிசாகர் அணை.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (24.05.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:- 

நீர் மட்டம் - 82.00 அடி 

நீர் இருப்பு - 16.76 டிஎம்சி 

நீர் வரத்து வினாடிக்கு - 759 கன அடி (24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து வினாடிக்கு 2,327 கன அடி) 

நீர் வெளியேற்றம் - 755 கன அடி 

பவானி ஆற்றில் குடிநீருக்கு 150 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி நீரும், அரக்கண்கோட்டை - தடப்பள்ளி வாய்க்காலில் பாசனத்திற்காக 600 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags:    

Similar News