ஈரோடு மாவட்டத்தில் இன்று 79 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் இன்று 81 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தொரிவித்துள்ளது.;
ஈரோடு மாவட்டத்தில் இன்றைய (14.10.2021) கொரோனா பாதிப்பு விபரம்;-
ஈரோடு மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 81 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனார்.
மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை -1,03,037
இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை - 1,01,431
தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை - 928
மாவட்டத்தில் மொத்த உயிரிழப்பு - 678
மாவட்டத்தில் நேற்று 7 ஆயிரத்து 855 பேருக்கு பரிசோதனை செய்ததில் 82 பேரும் கொரோனா பாதிப்பு உறுதி.
நேற்றைய பரிசோதனை விகிதம் - 1.0%