கவுந்தப்பாடி மார்க்கெட் கமிட்டியில் ரூ.30.92 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை விற்பனை

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.30.92 லட்சம் ரூபாய்க்கு நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லம் விற்பனையானது.;

Update: 2021-12-19 03:00 GMT
பைல் படம்.

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லத்துக்கான ஏலம் நடந்தது. முதல் தரம்(திடம்) 60 கிலோ மூட்டை, 2,620 ரூபாய் முதல், 2,690 ரூபாய் வரை விற்பனையானது. இரண்டாம் தரம்(மீடியம்), 2,520 முதல், 2,590 ரூபாய்க்கு விற்பனையானது. வரத்தான, 1,636 மூட்டைகளில், 1,157 மூட்டைகள் மட்டும், 29.87 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

Tags:    

Similar News