அந்தியூர் பேரூராட்சியில் 41 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

அந்தியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 41 மையங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம்கள் நடக்கிறது.;

Update: 2022-05-07 14:45 GMT

பைல் படம்.

அந்தியூர் பேரூராட்சியில் இதுவரை கொரோனா தடுப்பூசி போடாதவர்கள், இரண்டாவது தவணை போட வேண்டியவர்கள் பயனடையும் வகையில், கொரோனா தடுப்பூசி முகாம் காலை ஒரு இடத்திலும், மாலை வேறு இடத்திலும் வார்டு பகுதிகள், பள்ளிகள் , அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடக்கவுள்ளது.இந்த வாய்ப்பை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம்.

அந்தியூர் பேரூராட்சியில் நாளை (08.05.2022) நடைபெற உள்ள மெகா தடுப்பூசி முகாம் பற்றிய விவரம்:- 







Tags:    

Similar News