ஈரோடு மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று 72 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.;

Update: 2021-11-17 16:00 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் இன்றைய (17.11.2021) புதன்கிழமை கொரோனா பாதிப்பு நிலவரம் :-

1. இன்று புதிதாக 72 பேருக்கு கொரோனா பாதிப்பு .

2. இன்று 74  பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனார்.

3. மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 1,05,410

4.மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை - 1,03,940

5.தற்போது சிகிச்சை பெறுபவரின் எண்ணிக்கை - 777

6.மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை - 693

7.மாவட்டத்தில் நேற்று 8,011 பேருக்கு பரிசோதனை செய்ததில் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

8.நேற்றைய பரிசோதனை விகிதம் - 1.0%

Tags:    

Similar News