அந்தியூரில் ஹயர் கூட்ஸ் அசோசியேஷன் சார்பில் ஆலோசனை கூட்டம்
அந்தியூரில் ஹயர் கூட்ஸ் அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எம்எல்ஏ பங்கேற்பு.;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள தவிட்டுப்பாளையத்தில் ஹயர் கூட்ஸ் அசோசியேஷன் சார்பில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்து கொண்டு, ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அந்தியூர் மற்றும் பவானி பகுதிகளை ஒளி, ஒலி அமைப்பாளர்கள், டெக்ரேட்டர்ஸ் என 50-க்கும் மேற்பட்டோர் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.