தாளவாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்
ஈரோடு மாவட்டம் தாளவாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று தேங்காய் ஏலம் நடைபெற்றது.;
பைல் படம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இன்று தேங்காய் ஏலம் நடந்தது. இன்றைய ஏலத்தில், 940 தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ 15.10 ரூபாய் முதல், 18.30 ரூபாய் வரை விலை போனது. மொத்தம் 19.19 குவிண்டால் எடை கொண்ட தேங்காய் ரூ.9 ஆயிரத்து 99 ரூபாய்க்கு விற்பனையானதாக விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.