பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 19-வது நாளாக 102 அடி

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 19-வது நாளாக 102 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,300 கன அடியாக குறைந்தது.

Update: 2022-08-23 06:00 GMT

பவானிசாகர் அணை

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (23.08.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-

நீர் மட்டம் - 102.00 அடி , 

நீர் இருப்பு - 30.31 டிஎம்சி , 

நீர் வரத்து வினாடிக்கு - 3,300 கன அடி , 

நீர் வெளியேற்றம் - 3,400 கன அடி ,

கீழ்பவானி வாய்க்காலில் 2,000 கன அடி நீரும், அரக்கண்கோட்டை-தடப்பள்ளி வாய்க்காலில் 800 கன அடி நீரும், காலிங்கராயன் வாய்க்காலில் 500 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீருக்கு 100 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News