பவானிசாகர் அணையின் இன்றைய (பிப்.13) நீர்மட்டம் நிலவரம்.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,736 கன அடியாக அதிகரிப்பு.
பவானிசாகர் அணையின் இன்றைய (13.02.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-
நீர் மட்டம் - 96.08 அடி
நீர் இருப்பு - 25.76 டிஎம்சி
நீர் வரத்து வினாடிக்கு - 1,736 கன அடி (24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து 1,473 கன அடி)
நீர் வெளியேற்றம் - 3,400 கன அடி
பவானி ஆற்றில் 100 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன அடி நீரும் , அரக்கன்கோட்டை-தடப்பள்ளி வாய்க்காலில் 1,000 கன அடி நீரும் திறதிறக்கப்பட்டுள்ளது.
மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.