பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம், இன்று காலை நிலவரப்படி, 102 அடியாக உள்ளது.

Update: 2021-10-22 03:15 GMT

பவானிசாகர் அணையின் இன்றைய (22.10.2021) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி பின்வருமாறு:

நீர் மட்டம் - 102.00 அடி

நீர் இருப்பு - 30.31 டிஎம்சி 

நீர் வரத்து வினாடிக்கு - 6,813 கன அடி 

நீர் வெளியேற்றம் - 6,800 கன அடி

ஆற்றிக்கு 4,000  கன அடி நீர் திறப்பு

கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன அடி நீர் திறப்பு

Tags:    

Similar News