பவானிசாகர் அணையின் இன்றைய (மார்ச்.01) நீர்மட்டம் நிலவரம்.
பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று வினாடிக்கு 97 கன அடியாக குறைந்தது.
பவானிசாகர் அணையின் இன்றைய (01.03.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-
நீர் மட்டம் - 93.03 அடி
நீர் இருப்பு - 23.61 டிஎம்சி
நீர் வரத்து வினாடிக்கு - 97 கன அடி (24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து - 89 கன அடி)
நீர் வெளியேற்றம் - 700 கன அடி
பவானி ஆற்றில் குடிநீருக்கு 200 கன அடி நீரும், காலிங்கராயன் வாய்க்காலில் 500 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.