பவானிசாகர் அணையின் இன்றைய (ஏப்ரல்.11) நீர்மட்டம் நிலவரம்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 106 கன அடியாக குறைந்தது.

Update: 2022-04-11 03:15 GMT

பவானிசாகர் அணை பைல் படம்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (11.04.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:- 

நீர் மட்டம் - 83.28 அடி 

நீர் இருப்ப - 17.28 டிஎம்சி 

நீர் வரத்து வினாடிக்கு - 106 கன அடி (24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து வினாடிக்கு 105 கன அடி)

நீர் வெளியேற்றம் - 705 கன அடி 

பவானி ஆற்றில் குடிநீருக்கு 200 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி நீரும், காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்காக 500 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags:    

Similar News