பவானிசாகர் அணையின் இன்றைய (பிப்.8) நீர்மட்டம் நிலவரம்
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,183 கன அடியாக அதிகரிப்பு
பவானிசாகர் அணையின் இன்றைய (08.02.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-
நீர் மட்டம் - 97.42 அடி
நீர் இருப்பு - 26.75 டிஎம்சி
நீர் வரத்து வினாடிக்கு - 1,183 கன அடி
நீர் வெளியேற்றம் - 3,400 கன அடி
பவானி ஆற்றில் 100 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன அடி நீரும், அரக்கன்கோட்டை-தடப்பள்ளி வாய்க்காலில் 1, 000 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.