பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக உள்ளது.
பவானிசாகர் அணையின் இன்றைய (20.10.2021) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி பின்வருமாறு:-
நீர் மட்டம் - 102.00 அடி
நீர் இருப்பு - 30.3 டிஎம்சி
நீர் வரத்து வினாடிக்கு - 3,823 கன அடி
நீர் வெளியேற்றம் - 3,800 கன அடி
ஆற்றிக்கு - 1,500 கன அடி
கீழ்பவானி வாய்க்காலில் - 2,300 கன அடி வெளியேற்றம்