பவானிசாகர் அணையில் மாலை 4 மணி நிலவரப்படி நீர்மட்டம், நீர்வரத்து
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,938 கன அடியாக உள்ளது. ஆற்றில் தண்ணீர் திறக்கப்படவில்லை.
பவானிசாகர் அணையின் இன்றைய (14.11.2021) ஞாயிற்றுக்கிழமை நீர்மட்டம் நிலவரம் மாலை 4 மணி நிலவரப்படி :-
நீர் மட்டம் - 103.36 அடி
நீர் இருப்பு - 31.42 டிஎம்சி
நீர் வரத்து வினாடிக்கு - 1,938 கனஅடி
நீர் வெளியேற்றம் - 1,900 கனஅடி
கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்கு 1,600 கனஅடி நீர் திறப்பு
தடப்பள்ளி-அரக்கண்கோட்டை வாய்க்காலில் 300 கன அடி நீர் திறப்பு
ஆற்றில் தண்ணீர் திறக்கப்படவில்லை.