பவானிசாகர் அணையின் இன்றைய (ஜன.22) நீர்மட்ட நிலவரம்.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 877 கன அடியாக உள்ளது.

Update: 2022-01-22 02:45 GMT

பவானிசாகர் அணை (பைல் படம்)

பவானிசாகர் அணையின் இன்றைய (22.01.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:- 

நீர்மட்டம் - 99.44 அடி 

நீர் இருப்பு - 28.29 டிஎம்சி 

நீர் வரத்து வினாடிக்கு - 877 கன அடி 

நீர் வெளியேற்றம் - 3,100 

பவானி ஆற்றில் 100 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன அடி நீரும், அரக்கன்கோட்டை-தடப்பள்ளி வாய்க்காலுக்கு 700 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags:    

Similar News