ஈரோடு சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

சத்தியமங்கலம் பகுதிகளில் இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.;

Update: 2021-08-20 01:15 GMT

பைல் படம்

தாளவாடி - கோவிசீல்டு - 1020

1. தொட்டாபுரம்

2. தலமலை

3. கோடிபுரம்

4. முதியனூர்

சத்தியமங்கலம்

1.அங்கனகவுன்டர் புதூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 150

2.ரோமன் கத்தோலிக் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி சிக்கரம்பாளையம் - கோவிசீல்டு - 100

3. கொமராபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 100

4.கென்ஞனூர் அரசு மேல்நிலைப்பள்ளி - கோவிசீல்டு - 150

புளியம்பட்டி

1.கோடீபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 50

2. தொப்பம்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 100

3. தொட்டம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 250

4. ஆர்.சி அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி, வாலிபாளையம் - கோவிசீல்டு - 100

Tags:    

Similar News