ஈரோடு சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-09-17 01:30 GMT

பைல் படம்.

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

தாளவாடி

1.தளவாடி - கோவிசீல்டு - 100

2. மகாராஜன்புரம் - கோவிசீல்டு - 70

3. அன்னா நகர் - கோவிசீல்டு - 70

4. சூசைபுரம் - கோவிசீல்டு - 70

5. கராலாவடி - கோவிசீல்டு - 70

6. பைனாபுரம் - கோவிசீல்டு - 70

7.மல்லையன்புரம் - கோவிசீல்டு - 70

8.ஹொங்கல்வாடி - கோவிசீல்டு - 70

9.பழைய ஹாசனூர் - கோவிசீல்டு - 70

10. ஜெர்மலம் - கோவிசீல்டு - 70

11. கொத்தமலம் - கோவிசீல்டு - 70

சத்தியமங்கலம்

1.அங்கனகவுன்டர் புதூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 150

2.ரோமன் கத்தோலிக் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி சிக்கரம்பாளையம் - கோவிசீல்டு - 100

3. கொமராபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 100

4.தாண்டாம்பாளையம் தொடக்கப்ப்பள்ளி - கோவிசீல்டு - 150

புளியம்பட்டி

1.கோடீபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 100

2. தொப்பம்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

3. தொட்டம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 250

4. ஆர்.சி அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி, வாலிபாளையம் - கோவிசீல்டு - 200

Tags:    

Similar News