சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்றைய தினம், கோவாக்சின் தடுப்பூசி போடப்படும் இடங்கள் மற்றும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை விவரம் பின்வருமாறு:

Update: 2021-06-23 01:52 GMT

பவானிசாகர் அரசுப்பள்ளி - 200

சத்தியமங்கலம் - 200

உக்கரம் - 200

ராஜன்நகர் - 100

குடியலத்தூர் - 50

கே.என்.பாளையம் - 100

கடம்பூர் - 50

தாளவாடி- 150

பினப்புரம் - 100

கீர்மளம் - 50

ஹோங்கல்வாடி - 50

சூசைபுரம் - 50

வின்னப்பள்ளி - 100

Tags:    

Similar News