சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

சத்தியமங்கலம் பகுதியில் இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-09-05 01:15 GMT

கோப்புப்படம்

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் போடப்படும்.

தாளவாடி

1. தொட்டகெஜனூர் - கோவாக்சின் - 100

2. கும்டாபுரம் - கோவாக்சின் - 100

3. தொட்டபுரம் - கோவாக்சின் - 80

4. ஹேங்கல்வாடி - கோவாக்சின் - 70

5. திகிநரை - கோவாக்சின் - 100

சத்தியமங்கலம்

1.அங்கனகவுன்டர் புதூர் தொடக்கப்பள்ளி - கோவாக்சின் - 300

2.ரோமன் கத்தோலிக் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி சிக்கரம்பாளையம் - கோவாக்சின் - 200

3. கொமராபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவாக்சின் - 200

4.தாண்டாம்பாளையம் தொடக்கப்ப்பள்ளி - கோவாக்சின் - 300

புளியம்பட்டி

1.கோடீபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவாக்சின் - 100

2. தொப்பம்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவாக்சின் - 200

3. தொட்டம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவாக்சின் - 500

4. ஆர்.சி அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி, வாலிபாளையம் - கோவாக்சின் - 200

Tags:    

Similar News