சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள், எண்ணிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

Update: 2021-06-19 03:21 GMT

இன்று சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்


சத்தியமங்கலம் - 250

உக்கரம் - 250

ராஜன்நகர் - 150

குடியலத்தூர் - 50

கே.என்.பாளையம் - 150

கடம்பூர் - 50

தாளவாடி- 300

பினப்புரம் - 100

கீர்மளம் - 70

ஹோங்கல்வாடி - 70

சூசைபுரம் - 100

புஞ்சை புளியம்பட்டி - 300

வின்னப்பள்ளி - 200

Tags:    

Similar News