சத்தியமங்கலம் பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
சத்தியமங்கலம் பகுதிகளில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.;
தாளவாடி
1.தளவாடி - கோவிசீல்டு - 100
2. பாரதிபுரம் - கோவிசீல்டு - 60
3. கராலவாடி - கோவிசீல்டு - 80
4. சூசைபுரம் - கோவிசீல்டு - 70
5. கெட்டவாடி - கோவிசீல்டு - 100
6. பைனாபுரம் - கோவிசீல்டு - 100
7. அரேபாளையம் - கோவிசீல்டு - 50
8. ஹொங்கல்வாடி - கோவிசீல்டு - 50
9. கிர்மலம் - கோவிசீல்டு - 50
உக்கரம்
1. கஸ்தூருபாதாரகல்வி பள்ளி, புதூபிர்கடவு.- கோவிசீல்டு - 100
2. பசுவபாளையம் நடுநிலைப்பள்ளி- கோவிசீல்டு - 100
3.கஸ்தூரிபனிகேதன் உயர்நிலைப்பள்ளி, ராஜன்நகர் - கோவிசீல்டு - 150
4. வேதன்நகர்,புதுவடவள்ளி தொடக்கப்பள்ளி,- கோவிசீல்டு - 200
5. சிக்கரசம்பாளையம் தொடக்கப்பள்ளி- கோவிசீல்டு - 100
புளியம்பட்டி
1. பூங்கார் நடுநிலைப்பள்ளி- கோவிசீல்டு - 200
2. கொத்தமங்கலம் நடுநிலைப்பள்ளி- கோவிசீல்டு - 200
3. வெள்ளியம்பாளையம்புதூர் தொடக்கப்பள்ளி- கோவிசீல்டு - 200
4. தயிர்பள்ளம்புதூர் நடுநிலைப்பள்ளி- கோவிசீல்டு - 200
5. எக்கரைதத்தப்பள்ளி தொடக்கப்பள்ளி- கோவிசீல்டு - 200
6.பகுத்தம்பாளையம் நடுநிலைப்பள்ளி- கோவிசீல்டு - 200