சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் இன்று, தடுப்பூசி போடப்படும் இடங்கள் மற்றும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-07-03 02:45 GMT

புளியம்பட்டி

1. காரபாடி அரசு மேல்நிலைப்பள்ளி - கோவிசீல்டு - 120

2.கவிலிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி - கோவிசீல்டு - 120

3. வரப்பாளையம் ஆரம்பப்பள்ளி - கோவிசீல்டு - 120

4.பனயம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி - கோவிசீல்டு - 120

5. தொப்பம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 120

6. பெரியகள்ளிப்பட்டி நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - ௧௨௦


உக்கரம்

1. மேட்டூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 120

2. நடுநிலைப்பள்ளி அரசூர் - கோவிசீல்டு - 120

3. ஏ.ஜிபுதூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 120

4. புதுபீர்கடவு ஆரம்பப்பள்ளி - கோவிசீல்டு - 120

5. நஞ்சப்பகவுண்டன் புதூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 120

6. காரலாயம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 120

Tags:    

Similar News