சத்தியமங்கலம் பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
சத்தியமங்கலம் பகுதிகளில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.;
கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.
சத்தியமங்கலம்
1. சத்தியமங்கலம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 400
2. சாரு மெட்ரிக்குலேசன் பள்ளி - கோவிசீல்டு - 200
3.ஆர்.எம்.பி.நகர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு -
4.கொளத்தூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200
5. ரமணி உதவி பெறும் பள்ளி, கோட்டுவீரம்பாளையம் - கோவிசீல்டு - 200
1. ஆரம்ப சுகாதார நிலையம் - கோவிசீல்டு - 800
2. சிறப்பு முகாம் - கோவிசீல்டு - 100
தாளவாடி
1. தளவாடி - கோவிசீல்டு - 200
2. ஒசூர் - கோவிசீல்டு - 100
3.பெரியகஜனூர் - கோவிசீல்டு - 100
4. சூசைபுரம் - கோவிசீல்டு - 100
5. திகினராய் - கோவிசீல்டு - 100
6.பைனாபுரம் - கோவிசீல்டு - 100
7. கல்மண்டிபுரம் - கோவிசீல்டு - 100
8. ஹொங்கல்வாடி - கோவிசீல்டு - 100
9. பெஜிலெட்டி - கோவிசீல்டு - 100
10. கிர்மளம் - கோவிசீல்டு - 100
11. பீடர்பாளையம் - கோவிசீல்டு - 100
புளியம்பட்டி
1. ஆலம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 400
2. மாரம்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 150
3. கோட்டபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 150
4. வகுதுகவுண்டன் புதூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 150
1. ஆரம்ப சுகாதார நிலையம் - கோவிசீல்டு - 400
2. சிறப்பு முகாம் - கோவிசீல்டு - 1000