ஈரோடு: சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் 17.08.21தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-08-17 00:30 GMT

தாளவாடி

1. தாளவாடி நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 400

2. கும்டபுரம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

3.தொட்டகஜனூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 400

உக்கரம்

1. சிக்கரசம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 300

2. கொமராபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

3. ரோமன் கத்தோலிக் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி சிக்கரம்பாளையம் - கோவிசீல்டு - 300

4. அங்கனகவுண்டன்புதூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

புளியம்பட்டி

1. உதண்டியூர் மேல்நிலைப்பள்ளி - கோவிசீல்டு - 400

2. கரிதோட்டம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

3. எரங்காட்டூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 300

4. கோடீபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 100

Tags:    

Similar News