ஈரோடு பவானிசாகர் பகுதியில் 2ம் டோஸ் தடுப்பூசி போடும் இடங்கள்
இன்றைய தினம் 10-08-21 இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.
கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவாக்சின் தடுப்பூசி இரண்டாம் டோஸ் போடப்படுகிறது.
உக்கரம்
ரங்கசமுத்திரம் உயர்நிலைப்பள்ளி
உக்கரம்
ராஜன்நகர்
குடியலத்தூர்
கே.என்.பாளையம்
கடம்பூர்
தாளவாடி
தாளவாடி
பினப்புரம்
ஹோங்கல்வாடி
சூசைபுரம்
புளியம்பட்டி
புளியம்பட்டி
வின்னப்பள்ளி