ஈரோடு சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்
ஈரோடு சத்தியமங்கலம் பகுதியில் இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.;
கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.
உக்கரம்
1. கொண்டப்பநாயக்கன்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 100
2. கெம்பநாயககன்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 150
3. அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, திம்மையன்புதூர், அரியப்பம்பாளையம் - கோவிசீல்டு - 150
4. களியூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 50
5. குண்டிபொம்மனூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200
6. உக்கரம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 250
7. சானார்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200
8. குள்ளம்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 100
9. அரசு மே்நிலைப்பள்ளி, மககினாகொம்பை - கோவிசீல்டு - 200
10. அரசூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 250
தாளவாடி
1. மல்லன்குளி - கோவிசீல்டு - 460
2.மரியபுரம் - கோவிசீல்டு - 180
3.தமிழ்புரம் - கோவிசீல்டு - 160
4.மதள்ளி - கோவிசீல்டு - 100
5.தர்மபுரம் - கோவிசீல்டு - 110
6.கரலவாடி - கோவிசீல்டு - 200
7.பாரையூர் - கோவிசீல்டு - 210
8. திகிநரை - கோவிசீல்டு - 1000