ஈரோடு சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்
இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.;
கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.
தாளவாடி
1. தாளவாடி - கோவிசீல்டு - 100
2. சூசைபுரம் - கோவிசீல்டு - 50
3. பைனாபுரம் - கோவிசீல்டு - 100
4. ஹோங்கால்வாடி - கோவிசீல்டு -30
5.ஜெர்மலம் - கோவிசீல்டு -40
6. ஒசூர் - கோவிசீல்டு - 100
7. சிக்கல்லி- கோவிசீல்டு -70
8.முதியனூர்- கோவிசீல்டு -70
9. அருள்வாடி- கோவிசீல்டு -100
10. சிந்தமல்லி- கோவிசீல்டு -100
11. கோட்டாடை- கோவிசீல்டு -50
12. கடட்டி- கோவிசீல்டு -50
சத்தியமங்கலம்
1. கோனமூலை நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு -200
2. நஞ்சப்பகவுண்டன்புதூர் நடுநிலைப்பள்ளி
3. வேடசின்னனூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு -300,
4.லிட்டில் ப்ஃளவர் பள்ளி, வரதம்பாளையம் - கோவிசீல்டு - 300
புளியம்பட்டி
1. எரங்காட்டுபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு -300
2. நேருநகர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 300
3. தொடக்கப்பள்ளி, பவானிசாகர் - கோவிசீல்டு - 200
3. தொடக்கப்பள்ளி, காவல்நிலையம் அருகில் - கோவிசீல்டு - 500
4. நடுநிலைப்பள்ளி, புளியம்பட்டி - கோவிசீல்டு -500
5. காரப்பாடி நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு -.100