ஈரோடு சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-09-05 20:15 GMT

தாளவாடி

1.தளவாடி - கோவிசீல்டு - 50

2. நெய்தலாபுரம் - கோவிசீல்டு - 50

3. சூசைபுரம் - கோவிசீல்டு - 50

4. மெட்டல்வாடி - கோவிசீல்டு - 50

5. பைனாபுரம் - கோவிசீல்டு - 50

6. கல்மண்டிபுரம் - கோவிசீல்டு - 50

7. ஹொங்கல்வாடி - கோவிசீல்டு - 50

8. கோட்டாடை - கோவிசீல்டு - 50

9. கீர்மளம் - கோவிசீல்டு - 50

10. சிக்குநந்தி - கோவிசீல்டு - 50

சத்தியமங்கலம்

1. தாண்டாம்பாளையம் தொடக்கப்பள்ளி. - கோவிசீல்டு - 600

2. ஆலத்துகொம்பை நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

3. சதுமுகை நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

புளியம்பட்டி

1. வின்னப்பள்ளி, புதுரோடு தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

2. குரும்பபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

3.தட்ச பெருமாபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

4. புங்கம்பள்ளி நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 400

5. தெசிபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

6. அரசு உயர்நிலைப்பள்ளி, பன்னையம்பள்ளி - கோவிசீல்டு - 400

7. கொண்டையம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

Tags:    

Similar News