ஈரோடு சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு சத்தியமங்கலம் பகுதியில் இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-08-08 02:45 GMT

பைல் படம்

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

உக்கரம்

1. கொண்டப்பநாயக்கன்பாளையம் நடுநிலைப்பள்ள

2. கெம்பநாயககன்பாளையம் தொடக்கப்பள்ளி

3. அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, திம்மையன்புதூர், அரியப்பம்பாளையம்

4. களியூர் தொடக்கப்பள்ளி

5. குண்டிபொம்மனூர் நடுநிலைப்பள்ளி

6. உக்கரம் நடுநிலைப்பள்ளி

7. சானார்பாளையம் தொடக்கப்பள்ளி

8. குள்ளம்பாளையம் நடுநிலைப்பள்ளி

9. அரசு மே்நிலைப்பள்ளி, மககினாகொம்பை

10. அரசூர் நடுநிலைப்பள்ளி

Tags:    

Similar News