ஈரோடு சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-09-08 01:30 GMT

பைல் படம்.

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

தாளவாடி

1.தளவாடி - கோவிசீல்டு - 100

2. தூதகஜனோர் - கோவிசீல்டு - 70

3. சூசைபுரம் - கோவிசீல்டு - 30

4.திகிநரை - கோவிசீல்டு - 50

5.பைனாபுரம் - கோவிசீல்டு - 30

6. காமின்புரம் - கோவிசீல்டு - 50

7. ஹோங்கால்வாடி - கோவிசீல்டு - 50

8.கீர்மளம் - கோவிசீல்டு - 50

சத்தியமங்கலம்

1.உக்கினியம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 50

2. அணைக்கரை நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 50

3. அரசு பழங்குடி குடியிருப்பு நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 50

4. பசுவன்னபுரம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 150

5. காராலயம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 150

6. அரிகியம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 50

7. குரும்பூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 50

8. மாக்கம்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 150

புளியம்பட்டி

1. வெங்கநாயக்கன்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

2. மாரயபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

3.மாதம்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

4. தொடக்கப்பள்ளி, நல்லூர் - கோவிசீல்டு - 300

5.ஏரங்காட்டுபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

Tags:    

Similar News