ஈரோடு சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்
இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.;
தாளவாடி
1.தாளவாடி - கோவிசீ்ல்டு - 50
2.சேஷன் நகர் - கோவிசீ்ல்டு - 70
3. மகாராஜன்புரம் - கோவிசீ்ல்டு - 60
4. சூசைபுரம் - கோவிசீ்ல்டு - 50
5. அருள்வாடி - கோவிசீ்ல்டு - 50
6.பைனாபுரம் - கோவிசீ்ல்டு - 50
7. பனஹல்லி - கோவிசீ்ல்டு - 50
8. ஹொங்கல்வாடி - கோவிசீ்ல்டு - 50
9.கிர்மளம் - கோவிசீ்ல்டு - 30
10. சுஜில்கரை - கோவிசீ்ல்டு - 50
உக்கரம்
1. கல்கடம்பூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 450
2. மல்லியம்மன்துர்க்கம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 150
3. பவளகுட்டை நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 450
4. இருட்டிபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 70 , கோவாக்சின் - 300
5. கடகநல்லி நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 150
6 எக்கதூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 150
புளியம்பட்டி
1. அரசு உயர்நிலைப்பள்ளி, பனையம்பள்ளி - கோவிசீல்டு-450
2. மல்லியம்பட்டி நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 150
3. பெரியகள்ளிபட்டி நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 300
4. அய்யம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 300
5. வெங்கநாய்க்கன்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 150