ஈரோடு சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்
இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.;
கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.
சத்தியமங்கலம்
1.உக்கினியம் நடுநிலைப்பள்ளி
2. அணைக்கரை நடுநிலைப்பள்ளி
3. அரசு பழங்குடி குடியிருப்பு நடுநிலைப்பள்ளி
4. பசுவன்னபுரம் தொடக்கப்பள்ளி
5. காராலயம் நடுநிலைப்பள்ளி
6. அரிகியம் நடுநிலைப்பள்ளி
7. குரும்பூர் நடுநிலைப்பள்ளி
8. மாக்கம்பாளையம் நடுநிலைப்பள்ளி
புளியம்பட்டி
1. வெங்கநாயக்கன்பாளையம் நடுநிலைப்பள்ளி
2. மாரயபாளையம் நடுநிலைப்பள்ளி
3.மாதம்பாளையம் நடுநிலைப்பள்ளி
4. அரசு மேல்நிலைப்பள்ளி, நல்லூர்
5.ஏரங்காட்டுபாளையம் தொடக்கப்பள்ளி
6. கொப்பம்பாளையம் தொடக்கப்பள்ளி
7. அரசு உயர்நிலைப்பள்ளி, கவிலிபாளையம்