சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் இன்றைய விலை நிலவரம்
சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் நேற்று மல்லிகைப்பூ கிலோ ரூ.1785-க்கு விற்பனை.;
மல்லிகைப்பூ - ரூ.1785
முல்லை - ரூ.740
காக்கடா - ரூ. 675
செண்டு - ரூ. 45
கோழிக்கொண்டை - ரூ. 90
ஜாதி முல்லை - ரூ.500
கனகாம்பரம் - ரூ.1000
சம்பங்கி - ரூ.20
அரளி - ரூ.80
துளசி - ரூ.40
செவ்வந்தி - ரூ.80