பவானிசாகர் அணையின் இன்றைய (31ம் தேதி) நீர்மட்ட நிலவரம்
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,811 கன அடியாக குறைந்துள்ளது.
பவானிசாகர் அணையின் இன்றைய (31.10.2021) நீர்மட்டம் காலை 8 மணி நிலவரம்:
நீர் மட்டம் - 102.00 அடி ,
நீர் இருப்பு - 30.31 டிஎம்சி ,
நீர் வரத்து வினாடிக்கு - 2,811 கன அடி ,
நீர் வெளியேற்றம் - 2,800 கன அடி.