பவானிசாகர் அணையின் இன்றைய (19ம் தேதி) நீர்மட்டம் நிலவரம்

பவானிசாகர் அணையிலிருந்து ஆற்றில் வினாடிக்கு 9,800 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-19 02:45 GMT

பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணையின் இன்றைய (19.11.2021) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:- 

நீர் மட்டம் - 103.96 அடி 

நீர் இருப்பு - 31.92 டிஎம்சி 

நீர் வரத்து வினாடிக்கு - 8,338 கன அடி 

நீர் வெளியேற்றம் - 11,600 கன அடி 

ஆற்றிக்கு 9,800 கன அடி நீர் திறப்பு  

வாய்க்காலில் 1,800 கன அடி நீர் திறப்பு 

பவானிசாகர் அணை பகுதியில் மழை பொழிவு 2.8 மி.மீ.

Tags:    

Similar News