இன்று சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது

இன்று சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது.;

Update: 2021-07-08 02:15 GMT

08-07-21 இன்று சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா தடுப்பூசி இரண்டாம் டோஸ் போடப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

1.புளியம்பட்டி - கோவிசீல்டு - 150, கோவாக்சின் - 100

2.உக்கரம் - கோவிசீல்டு - 150, கோவாக்சின் - 100

3.தாளவாடி - கோவிசீல்டு - 150, கோவாக்சின் - 100

Tags:    

Similar News