சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று 2ம் டோஸ் தடுப்பூசி போடும் இடங்கள்
சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று 2ம் டோஸ் தடுப்பூசி போடும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.;
பைல் படம்.
சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று 2ம் டோஸ் தடுப்பூசி போடும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.
அதன்படி,
தாளவாடி:
1.தாளவாடி
2.பைனபுரம்
உக்கரம்:
1.உக்கரம்
2.ராஜன்நகர்
3.கே.என்.பாளையம்
4.சத்தியமங்கலம்
புஞ்சை புளியம்பட்டி:
1.புஞ்சை புளியம்பட்டி
2.வின்னபள்ளி
ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.