சத்தியமங்கலம் பகுதியில் இன்று 2ம் டோஸ் தடுப்பூசி போடும் இடங்கள்

சத்தியமங்கலம் பகுதிகளில் இன்று கொரோனா தடுப்பூசி இரண்டாம் டோஸ் போடப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2021-07-16 02:30 GMT

இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடும் இடங்கள் :

1.புளியம்பட்டி ஆரம்ப சுகாதார மையம் - கோவாக்சின் - 150

2.உக்கரம் ஆரம்ப சுகாதார மையம் - கோவாக்சின் - 150

3.தாளவாடி ஆரம்ப சுகாதார மையம் - கோவாக்சின் - 150

Tags:    

Similar News