சத்தியமங்கலம் பகுதிகளில் இன்று 2ம்டோஸ் தடுப்பூசி போடுமிடங்கள்
இன்று சத்தியமங்கலம் பகுதிகளில் தடுப்பூசி 2ம் டோஸ் போடப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.;
1.புளியம்பட்டி ஆரம்ப சுகாதார மையம் - கோவாக்சின் - 160
2.உக்கரம் ஆரம்ப சுகாதார மையம் - கோவாக்சின் - 160
3.தாளவாடி ஆரம்ப சுகாதார மையம் - கோவாக்சின் - 160