சத்தியமங்கலம் பூ மார்க்கெட் விலை நிலவரம்

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,960- க்கு விற்பனை;

Update: 2021-11-13 03:15 GMT

சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் 2 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

நேற்றைய ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.1,960-க்கும், முல்லை ரூ.700-க்கும், காக்கடா ரூ.725-க்கும், பட்டுப்பூரூ.105-க்கும், செண்டுமல்லி ரூ.64-க்கும், ஜாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.715-க்கும், சம்பங்கி ரூ.15-க்கும், அரளி ரூ.200-க்கும்,துளசி ரூ.30-க்கும், செவ்வந்தி ரூ.80-க்கும் ஏலம் போனது.

Tags:    

Similar News