சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் இன்றைய நிலவரம்

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று ஜாதிமுல்லை கிலோ ரூ.500-க்கு விற்பனையானது.

Update: 2022-04-17 15:00 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் விற்பனை நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:- 

மல்லிகைப்பூ - ரூ.490 ,

முல்லைப்பூ - ரூ.348 ,

காக்கடா - ரூ.400 ,

செண்டுமல்லி - ரூ.85 ,

கோழிக்கொண்டை - ரூ.97 ,

ஜாதிமுல்லை - ரூ.500 ,

கனகாம்பரம் - ரூ.410 ,

சம்பங்கி - ரூ.25 ,

அரளி - ரூ.120 ,

துளசி - ரூ.40 ,

செவ்வந்தி - ரூ.160.

Tags:    

Similar News